| ஆண்டாள் அவள் ஆண்டாள் |
|
|
|
| மூவுலகையும்
அவள் ஆண்டாள் |
|
|
| பெரியாழ்வார்
மகளாய் அவள் ஆண்டாள் |
|
| திருப்பாவயை
உறைத்து அவள் ஆண்டாள் |
|
| பூமாலை
ரங்கனுக்களித்து அவள் ஆண்டாள் |
|
| அதை
அவன் ஏற்றுக்கொள்ள அன்பால் அவள் ஆண்டாள் |
| உயர்ந்த
பக்தியை விளக்கி அவள் ஆண்டாள் |
|
| உதட்டினில்
அவன் திரு நாமம் சொல்லி அவள் ஆண்டாள் |
| கண்ணன்
தொண்டை செய்ய சொல்லி அவள் ஆண்டாள் |
| கோபியர்கள்
தூக்கம் நீக்கி அவள் ஆண்டாள் |
|
| கண்ணன்
புகழ் பாட சொல்லி அவள் ஆண்டாள் |
|
| உத்தமரை
உயர்ந்தவர் ஆக்க அவள் ஆண்டாள் |
|
| ஶ்ரீவில்லிபுத்தூரினில்
பிறந்து அவள் ஆண்டாள் |
|
| ஶ்ரீ
ரங்கநாதனை மணம் புரிந்து அவள் ஆண்டாள் |
|
| ஶ்ரீவைகுண்டத்திற்கு
வழிகாட்டி அவள் ஆண்டாள் |
|
| ஶ்ரீதேவி
உலகில் குருவாகத்தோன்றி அவள் ஆண்டாள்
|
No comments:
Post a Comment