Thursday, July 31, 2008

ராஜதானீ கோவில்

ராகம் பாட்டிற்கு உயிர்ராதை கண்ணனுக்கு உயிர்ராமன் சீதைக்கு உயிர்
ராத்திரி பகலுக்கு உயிர்
ஜயம்தான் போருக்கு உயிர்
ஜபம்தான் மோக்ஶத்தீற்கு உயிர்
ஜன்மம் கடமைக்கு உயிர்
ஜலம்தான் மீனுக்கு உயிர்
தாய்மை பெண்மைக்கு உயிர்
தானம் புண்னியத்திற்கு உயிர்
தாளம் ராகத்திற்கு உயிர்
இல்லறம் இன்பத்திற்கு உயிர்
நினைவுகள் கனவுக்கு உயிர்
நிம்மதி மனதிற்கு உயிர்
நிலவு வானத்திற்கு உயிர்
நித்திரை அமைதிக்கு உயிர்
கோறிக்கை எண்ணத்திற்கு உயிர்
கோமகன் நாட்டிற்கு உயிர்
கோவில் தர்மத்திற்கு உயிர்
கோலம் வீட்டிற்கு உயிர்
விளக்கு அறிவுக்கு உயிர்
விளக்கம் கேள்விக்கு உயிர்
விநயம் அடக்கத்திற்கு உயிர்
விஜயம் புகழுக்கு உயிர்
இல்லரம் இன்பத்தின் உயிர்
செல்வம் பேச்சிற்கு உயிர்
பில்வம் சிவனுக்கு உயிர்
செல்வம் சுகத்திற்கு உயிர்

No comments: