Wednesday, March 19, 2008

௯.திருசெம்பூர் முருகன்

பழனியிலே இருக்கும் வேல் முருகா
செம்புருக்கு வந்தாயோ குக்கே புறத்தில் இருக்கும் முருகனை
உடனே இருக்க அழைத்தயோ
இரண்டாம் குமரியின் கணவரை அங்கே
நீ காட்டி கொடுத்தாயே
யாமிருக்க பயமேன் எனறு சொல்லி அங்கே அடைக்கலம் தந்தாயோ
அவர்களுக்கு பெண் செல்வத்தை முருகா
பரிசாக நீ அளித்தயோ
மறைந்த மருமகனின் தந்தை மறுபடி
வர நீ செய்தாயோ
அவரை வாழ்த்தி முதல் மருமகனுக்கு
நீயே வருவேன் என்றாயோ
வடிவேலா வீட்டை விளங்க வைக்க
நீயே கடல் தாண்டி வந்தாயோ

No comments: