Tuesday, March 18, 2008

4. ஸ்ரீ சபரிமலை ஐயப்பா

சபரிமலையில் நின்ற ஐயப்பா
அடிக்கடி வந்து உன்னை பார்த்தேனப்பா
இரு குடும்பங்களையும் இணைத்தாயப்பா
இல்லத்தில் ஒளியை அளித்தாயப்பா
மலை ஏறி பார்த்ததற்கு பரிசென்பதா
மஹிமையை காட்டும் வழி என்பதா
மலர் பாதம் பணிந்ததற்கு ஆசி என்பதா
மணிகண்டா நன்றி சொல்ல வாய்ப்பென்பதா

No comments: