Monday, March 17, 2008

ஸ்ரீ வினாயகா

வினைகளை தீர்க்கும் வினாயகா
விறைந்தோடி வருகின்ற வினாயகா
விச்வேஷ்வரன் புதல்வனே வினாயகா
விசாலாக்ஷி குமாரனே வினாயகா
விண்ணுலகம் போற்றும் வினாயகா
வேலவன் சோதரனே வினாயகா
வேதத்தின் ச்வரூபனே வினாயகா
வேண்டியதை அளிக்கும் வினாயகா
பிள்ளை செல்வத்த்தை வினாயகா
பரிசாய் வழங்கிடுவாய் வினாயகா
பாதங்களை பணிவேன் வினாயகா
அவன் பேரும் புகழையும் பெறவேண்டும் வினாயகா

No comments: