கயிலையில் இருக்கும் பரமசிவன்
சிதம்பரத்தில் இருக்கும் நடராசன்
தென்காசியில் இருக்கும் திரு சங்கரன்
எல்லாம் ஒன்றே என்று அறி மனமே
காலையில் குளித்து திருநீர் அணிந்து
அமைதியான இடத்தில் அமர்ந்து
மனம் என்னும் கோவிலில் தியானம் செய்தால்
மனம் உருகி காப்பான் மஹாதேவன்
ஆண்டு தவற்ரமல் தரிசனம் செய்ய
ஆனந்தம் கொண்டு வரத்தை அளித்தானோ
நானே உங்கள் இல்லத்தில் வருகிறேன்
என்று உறுதிகொண்டு அவனே வந்தானோ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment