ஆதி மூலமே என்று யானை அழைக்க
ஓடி வரவில்லையா
பாலகன் துருவன் நாராயணா என்று
அழைக்க ஓடி வரவில்லையா
பிரகலாதன் தூணில் உண்டு என்று சொல்ல
தூணில் இருந்து வரவில்லையா
அபிராமி பட்டர் அன்னையை அழைக்க
தாடங்கம் காட்டவில்லையா
பக்தர்கள் அழைத்தால் ஓடி வருவது
உந்தன் கடமை அல்லவா
ஆபத்பாந்தவன் என்ற சொல்லுக்கு
விளக்கம் நீ அல்லவா
ஆறுமுகனே சுப்ரமண்யா
உன்னை வேண்டுகிறேன்
அடைக்கலம் தந்து குமரனை தந்து
காக்க வேண்டுகிறேன்
ஓடி வரவில்லையா
பாலகன் துருவன் நாராயணா என்று
அழைக்க ஓடி வரவில்லையா
பிரகலாதன் தூணில் உண்டு என்று சொல்ல
தூணில் இருந்து வரவில்லையா
அபிராமி பட்டர் அன்னையை அழைக்க
தாடங்கம் காட்டவில்லையா
பக்தர்கள் அழைத்தால் ஓடி வருவது
உந்தன் கடமை அல்லவா
ஆபத்பாந்தவன் என்ற சொல்லுக்கு
விளக்கம் நீ அல்லவா
ஆறுமுகனே சுப்ரமண்யா
உன்னை வேண்டுகிறேன்
அடைக்கலம் தந்து குமரனை தந்து
காக்க வேண்டுகிறேன்
No comments:
Post a Comment